sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

தைரியமே மாமருந்து

/

தைரியமே மாமருந்து

தைரியமே மாமருந்து

தைரியமே மாமருந்து


ADDED : டிச 11, 2013 01:12 PM

Google News

ADDED : டிச 11, 2013 01:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை காமதேனு போன்றது. அது கேட்ட வரமெல்லாம் நமக்கு வழங்க காத்திருக்கிறது.

* தனக்குத் தானே நண்பனாக விளங்குபவனின் நட்பையே இந்த உலகம் விரும்பும்.

* தன்னைத் தானே வெறுப்பது கூடாது. அவனை உலகமும் வெறுத்து ஒதுக்கி விடும்.

* தைரியம் மாமருந்து போன்றது. தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என இரு அர்த்தமுண்டு.

* பக்தி கனிந்து பக்குவம் பெற்ற பின்னரே, கடவுளிடம் கேட்ட வரம் கிடைக்கும். அதுவரை பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

* கல்லில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் கடவுளின் அம்சமே.

- பாரதியார்

(இன்று பாரதியார் பிறந்தநாள் )



Trending





      Dinamalar
      Follow us